Trending

ஜிகா வைரஸ் 360° – மருத்துவர் விளக்கம்

கடும் ஜூரம், உடல் வலி, உடல் சோர்வு, மேனியில் சிவப்புப் புள்ளிகள் / படை, மூட்டு வலி, கண்கள் சிவந்து போவது போன்ற அறிகுறிகள் இருக்கும்.

ரஜினி நட்பு பற்றி கமல் – இப்படியெல்லாம் இருந்திருக்கிறார்களா?

மாணவர்கள் மத்தியில் பேசும்போது ரஜினிக்கும் தனக்குமான நட்பு பற்றி கமல் பேசியது பலரையும் கவர்ந்திருக்கிறது.

அதிமுக வாக்குகள் யாருக்கு? – மோதும் நாம் தமிழர் – பாமக! விக்கிரவாண்டி இடைத்தேர்தல்

அதிமுக இந்த தேர்தலில் போட்டியிடாத நிலையில் திமுக, பாமக மற்றும் நாம் தமிழர் கட்சிகளிடையே இந்த தொகுதியில் மும்முனை போட்டி ஏற்பட்டுள்ளது.

கல்கி 2898 ஏடி – உண்மை வசூல் என்ன?

கல்கி 2898 ஏடி இதுவரையில் உலகம் முழுவதிலும் சேர்ந்து சுமார் 625 கோடி வசூல் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேசத்தில் 116 பேர் பலி – யார் அந்த சாமியார்? – வைரமுத்து காட்டம்!

உத்தர பிரதேச மாநிலத்தின் ஹாத்ரஸ் நகரில் ஏற்பட்ட நெரிசலில் 116 பேர் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines