Trending

மலையாளி ஃப்ரம் இந்தியா! – ஓடிடி விமர்சனம்

இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையிலான பாசப் பிணைப்பை சொல்லும் படமாக மலையாளி ஃப்ரம் இந்தியா அமைந்துள்ளது.

பாஜக கிரிக்கெட் வாரியம்! – பயிற்சியாளரான கவுதம் காம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக காம்பீர் நியமிக்கப்பட்டார். இந்திய கிரிக்கெட்டை பாஜக மயமாக்கும் முயற்சியாக இது பார்க்கப்படுகிறது.

ஆம்ஸ்ட்ராங் போலவே நடந்த ஏழுமலை நாயக்கர் கொலை – ஒரு பிளாஷ்பேக் ஸ்டோரி

வேனில் வந்திறங்கிய அவருக்குப் பரிச்சயமான கூட்டம் கூட்டத்தை நடத்தியதற்காக மாலையும் பொன்னாடையும் போர்த்துவதாக செய்துவிட்டிருக்கிறார்கள்.

வரவேற்பு பெற்ற வணங்கான் டிரெய்லர்

இயக்குனர் பாலாவின் வணங்கான் திரைப்படத்தின் முன்னோட்டம் (டிரெய்லர்)வெளியாகி வரவேற்பைப் பெற்றுள்ளது.

ஆம்ஸ்ட்ராங் குடும்பத்துக்கு முதல்வர் நேரில் ஆறுதல்

ஆம்ஸ்ட்ராங்கின் வீட்டுக்கு சென்ற முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines