Trending

நியாயமற்ற கட்டணங்கள் வசூலிக்கும் ஆம்னி உரிமங்களை ரத்து செய்க – அன்புமணி

நியாயமற்ற கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமங்களை நிரந்தரமாக ரத்து செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

க்யூஆர் குறியீடு மோசடி – மாணவர்கள் பெற்றோர்கள் ஜாக்கிரதை

கல்வி உதவித் தொகை என்ற பெயரில் நடக்கும் க்யூஆர் குறியீடு மோசடி. இதில் மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களே இலக்காகிறார்கள்.

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிப்பு!

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு மூவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் கமிட்டி அறிவித்துள்ளது.

கரூர் விவகாரம் விரைவில் உண்மை வெளிவரும் – ஆதவ் அர்ஜுனா

கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் விரைவில் உண்மை வெளிவரும் என்று தவெக தேர்​தல் பிர​சார மேலாண்மை பொதுச் செயலாளரான ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.

காசா உச்சி மாநாட்டில் கலந்துக்கொள்ள மோடிக்கு ட்ரம்ப் அழைப்பு

காசா அமைதி உச்சி மாநாட்​டில் பங்​கேற்க வரு​மாறு பிரதமர் மோடிக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப், எகிப்து அதிபர் அல் சிசி ஆகிய இரு​வரும் நேற்று கடைசி நேரத்​தில் அழைப்பு விடுத்​துள்​ளனர்.

Podcasts

Videos

Magazines