Trending

4 முக்கிய அறிக்கைகள் மீது கவனம் செலுத்த போகும் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நான்கு முக்கிய அறிக்கைகளை தமிழ்நாடு மாநில திட்டக்குழு ஜூலை 7ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.

விசா இல்லாமல் 74 நாடுகளுக்கு சீனா அனுமதி

74 நாடுகளைச் சோ்ந்தவா்கள் விசா இல்லாமல் தங்கள் நாட்டுக்கு சுற்றுலா வர அனுமதிக்கப்படும் என்று சீனா அறிவித்துள்ளது.

ஒட்டகங்களின் கண்ணீர் பாம்புக்கடிக்கு விஷமுறிவு – தேசிய ஆராய்ச்சி மையம்

பாம்புக்கடிக்கு ஒட்டகங்களின் கண்ணீர் சிறந்த விஷமுறிவு மருந்தாகச் செயல்படுவதை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஃப்ரீடம் – விமர்சனம்

சசிகுமாருக்கு நல்ல கதாபாத்திரம். அதை உணர்ந்து அழகாக நடித்திருக்கிறார். சசிகுமாரின் திரைப்பட வரிசையில் முக்கியமான படமாக இருக்கும்.

யேமன் மரண தண்டனையில் இருந்து நிமிஷா பிரியா தப்பிப்பரா ?

இந்திய செவிலியா் நிமிஷா பிரியாவுக்கு ஜூலை 16-இல் மரண தண்டனை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டிருக்கும் நிலையில் ...

Podcasts

Videos

Magazines