Trending

கதை கதையாம் காரணமாம்  – அ. வெண்ணிலா

இந்தப் பொண்ணு வேற எதுனா ஏடாகூடமா பண்ணி நாளைக்கு விஷயம் வெளிய தெரிஞ்சா நாம எல்லாம் தொலைஞ்சோம்.

Gay, Lesbian காதலை சொல்லும் ஒரு திரைப்படம்

ஓரினச் சேர்க்கை ஜோடிகள் சந்திக்கும் பிரச்சினைகளைப் பற்றிய படம்தான் Badhaai Do.

கவர்னர் – ஆட்டு தாடியா?

அறிஞர் எழுப்பிய கேள்வி ஆயிற்றே? அர்த்தம் பொதிந்தது. விடையே கேள்வியில் இருக்கும்படியான கேள்வி!

Podcasts

Videos

எடிட்டர் எஸ்.ஏ.பி. – இந்தியாவின் நம்பர் ஒன் எடிட்டர்!

எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.

Magazines