Trending

மிஸ் ரகசியா – மடக்கும் ஈபிஎஸ் எதிர்க்கும் ஓபிஎஸ்

“கிண்டில உள்ள ராஜ்பவன் ஏரியாவை தமிழ்நாடு அரசு எடுத்துக்கிட்டு கவர்னர் மாளிகைக்கு சின்னதா இடம் கொடுக்கலாம்னு ஒரு நியூஸ் போய்க்கிட்டு இருக்கு.

மணல் – ஐ.நா. எச்சரிக்கை!

மணல் மிக லாபகரமான ஒரு தொழிலாகவும் இருப்பதால் பல நாடுகளிலும் சட்டவிரோதமாக அதிகளவில் மணல் அள்ளப்படுகிறது. மணல் அள்ள தடை விதிக்கப்பட்ட பகுதிகளில் வன்முறை, லஞ்சம், அதிகாரிகளை மிரட்டுவது என மணல் மாஃபியாக்கள் கை ஓங்கியுள்ளது.

வீட்டுல விசேஷம் – சினிமா விமர்சனம்

ஆர். ஜே. பாலாஜி தம்பியிடம், ‘தனி ரூம் வேணும் தனி ரூம் வேணும்னு கேட்டீயே.. அப்பா அம்மா நடுவுல போய் படுத்தா என்ன’ என்று கேட்பது, சத்யராஜின் அம்மா, ‘அம்மாகிட்ட பேச 5 நிமிஷம் இல்ல. ஆனா இதுக்கு மட்டும் எப்படி டைம் கிடைச்சது’ என்று கேட்பது என காமெடி சரவெடி களைக் கட்டுகிறது.

Podcasts

Videos

தில்லி சிபிஐ தலைமையகத்தில் விஜய்யிடம் விசாரணை

கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக அனுப்பப்பட்ட சம்மனைத் தொடா்ந்து விஜய் தில்லியில் சிபிஐ தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜரானாா்.

Magazines