Trending

நியூஸ் அப்டேட்:எலான் மஸ்க்கின் ட்விட்டர் ஒப்பந்தம் நிறுத்தம்!

போலி கணக்குகள் குறித்த விவரங்கள் நிலுவையில் இருப்பதால் ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக எலான் மஸ்க் டுவிட் செய்துள்ளார். எலான் மஸ்கின் இந்த அறிவிப்பையடுத்து ட்விட்டரின் பங்குகள் மதிப்பு 20 சதவீதம் வரை சரிந்தது.

என்ன செய்ய போகிறார் ரணில்?

ரணில் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு முக்கியமான காரணம் அவர் ராஜபக்சேக்களுக்கு நெருக்கமானவராக இருப்பது.

ராஜ்யசபா சீட் யாருக்கு?

ஆறு இடங்களுக்கான தேர்தல் ஜூன் 10ஆம் தேதி நடைபெறும் என்று தேர்தல ஆணையம் அறிவித்துள்ளது. மே 24ல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும். மே 29ல் வேட்பு மனு தாக்கல் முடிகிறது.

Podcasts

Videos

Magazines