Trending

எரியும் வடக்கு – என்ன காரணம்?

போராட்டங்கள் தீவிரமடைந்திருப்பதால் மத்திய அரசு இறங்கி வந்திருக்கிறது. அக்னி பாத் திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேர்க்கப்படுவதற்கான வயது வரம்பு 23 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் 2022ம் ஆண்டு நியமனத்திற்கு மட்டுமே இந்த வயது வரம்பு பொருந்தும் என்று மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

நியூஸ் அப்டேட்: நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த மனுக்கள் தள்ளுபடி

உச்ச நீதிமன்றம் பேரறிவாளனை விடுவித்ததைப் போல, உயர் நீதிமன்றம் விடுவிக்க முடியாது எனக்கூறி நளினி, ரவிச்சந்திரன் மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர்.

நியூஸ் அப்டேட்: ஜெயக்குமார் கார் மீது ஓ.பி.எஸ். ஆதரவாளர்கள் தாக்குதல்

அதிமுக கட்சி அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஜெயக்குமார் கார் மீது ஓ. பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியுடன் அவருக்கு எதிராக முழக்கம் எழுப்பினர்.

அடுத்த ஜனாதிபதி – எதிர்க் கட்சிகள் திட்டம் என்ன?

பாஜகவுக்கு எதிரான அனைத்துக் கட்சிகளையும் ஓரணியில் திரட்டிவிட்டால் பாஜகவுக்கு சவாலாக மாற முடியும் என்ற எண்ணத்தில் எதிர்க்கட்சிகள் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன.

84 கோல்கள் – சேட்ரியை கொண்டாட மறந்த இந்தியா!

தனது அறிமுக போட்டியிலேயே கோல் அடித்து அசத்திய சுனில் சேட்ரி, அன்றுமுதல் கால்பந்தில் இந்தியாவின் சச்சினாக இருந்துள்ளார்.

Podcasts

Videos

எடிட்டர் எஸ்.ஏ.பி. – இந்தியாவின் நம்பர் ஒன் எடிட்டர்!

எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.

Magazines