Trending

நியூஸ் அப்டேட்: அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை – உச்ச நீதிமன்றம்

11-ம் தேதி நடக்கும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்க முடியாது என்று உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டை இரண்டாக பிரிக்க வேண்டும் – நயினார் நாகேந்திரன் கருத்து

நயினார் நாகேந்திரன் - என்னைப் பொறுத்தவரை தமிழ்நாட்டை நிர்வாக ரீதியாக இரண்டாக பிரித்தால் அதிக திட்டங்களை பெற முடியும்

மிஸ் ரகசியா – பாஜக குறிவைக்கும் 8 எம்எல்ஏக்கள்

திமுக கூட்டணிலருந்தும் எங்களால இத்தனை பேரை வெளில கொண்டு வர முடியும்னு காட்டினா அது அரசியல்ல பெரிய இமேஜைத் தரும்னு பாஜகவுக்கு யோசனை .

சூர்யாவுடன் டூயட் பாடவிருக்கும் பூஜா ஹெக்டே!

சிறுத்தை சிவாவுடன் இணைய வேலைகள் மும்முரமாக ;நடைபெறுவதாக சொல்கிறார்கள்.இப்படம் டேக் ஆஃப் ஆனால் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கலாம்

நியூஸ் அப்டேட்: 24 மணி நேரத்தில் 22 அதிர்வு – அந்தமானில் தொடர் நிலநடுக்கம்

அந்தமான் கடலில் திங்கள்கிழமை காலை 5.42 மணி முதல் 20க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் இன்று காலை தெரிவித்துள்ளது.

Podcasts

Videos

4 முக்கிய அறிக்கைகள் மீது கவனம் செலுத்த போகும் ஸ்டாலின்

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலினிடம் நான்கு முக்கிய அறிக்கைகளை தமிழ்நாடு மாநில திட்டக்குழு ஜூலை 7ஆம் தேதி சென்னையில் தலைமைச் செயலகத்தில் சமர்ப்பித்தது.

Magazines