Trending

தெரு நாய்க்கடியால் உயிரிழப்புகள் குறித்து உச்ச நீதிமன்றம் விசாரணை

இந்த கொடிய நோய்க்கு இரையாகுபவர்கள் குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள்தான். இது மிகவும் ஆபத்தானது மற்றும் தொந்தரவளிக்கக்கூடிய விஷயமாகும்.

நிமிஷாவின் மரண தண்டனை தற்போது ரத்து

ஏமனில் நிமிஷா பிரியாவுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திவ்யா தேஷ்முக்ம் வென்றார் சாம்பியன் பட்​டம்

மகளிர் உலகக் கோப்பை செஸ் போட்​டி​யில் இந்​தி​யா​வின் இளம் வீராங்​க​னை​யான திவ்யா தேஷ்​முக் சாம்​பியன் பட்​டம் வென்று சாதனை படைத்​தார்.

மாரீசன் – விமர்சனம்

பகத் பாசில் தனது மூர்க்கத்தனத்தை மறைத்து வடிவேலுவுடன் பயணிக்கும் இடம் சிறப்பாக செய்திருக்கிறார்.

கூகுள் லென்ஸுக்குப் போட்டியாக எலான் மஸ்கின் குரோக் ஏஐ

கூகுள் லென்ஸுக்குப் போட்டியாக தற்போது குரோக்கும் களமிறங்கியுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பேசப்பட்டு வருகிறது.

Podcasts

Videos

Magazines