Trending

நெட்ஃப்ளிக்ஸ் மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம்

படம் தொடர்பாக அனைத்து காட்சிகளும் ஒண்டர்பார் நிறுவனத்துக்கு சொந்தமானது. எனவே, இது காப்புரிமை சட்டத்துக்கு பொருந்தும்.

விரைவில் டிரம்ப் உடன் மோடி சந்திப்பு

ட்ரம்ப் மோடியுடன் ஒரு பயனுள்ள தொலைபேசி அழைப்பை மேற்கொண்டார். இரு தலைவர்களும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவது மற்றும் ஆழப்படுத்துவது குறித்து விவாதித்தனர்.

நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானது – முதல்வர் ஸ்டாலின்

திராவிடம்தான் தமிழ்நாடு என்ற பெயரையும், தமிழுக்கு செம்மொழி அந்தஸ்தையும் பெற்று கொடுத்தது. இன்றைய நவீன தமிழ்நாடு திராவிடத்தால் உருவானதுதான்

ஒரே நாளில் மூடப்பட்ட ஐடி நிறுவனம் – போராட்டத்தில் குதித்த 2,000 ஊழியர்கள்

‘Focus Edumatics’ என்ற தனியார் ஐடி நிறுவனம் ஒரே நாளில் மூடப்பட்டு தனது ஊழியர்களை அந்தரத்தில் விட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு.

மகா கும்பமேளா விழாவிற்கு மக்கள் வருகை 12 கோடி

பிப்ரவரி 26-ம் தேதி வரை நடைபெறும் இந்த மகா கும்பமேளா விழாவிற்கு இதுவரை 12 கோடிக்கும் அதிகமான மக்கள் வருகை தந்துள்ளனர்.

Podcasts

Videos

திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி

மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடும் பாக்கியத்தைப் பெற்றேன். இதன் மூலம், பக்தி உணர்வால் நிறைந்தேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Magazines