Trending

நடிகர் ராஜேஷ் காலமானார்

தமிழ்த் திரைப்பட நடிகர் ராஜேஷ் காலமானார். அவருக்கு வயது 75. பல்வேறு மொழிகளில் 150-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் நடித்துள்ளார்.

அமெரிக்கா VS ரஷ்யா

டிரம்பை எச்சரித்துள்ள ரஷ்ய முன்னாள் அதிபர் டிமிட்ரி மெட்வெடேவ், மூன்றாவது உலகப் போர் வெடிக்கும் ஆபத்து இருப்பதாக எச்சரித்துள்ளார்.

ஜூன் 2 – ல் ஞானசேகரனுக்கு தண்டனை

கைதான ஞானசேகரன் மீது சுமத்தப்பட்ட 12 குற்றச்சாட்டுகளில், 11 குற்றச்சாட்டுகள் நிரூபணமாகி உள்ளது என தெரிவித்தார்.

சீனாவில் மீதம் உள்ள ஆண்கள் மணப்பெண்களைத் தேடுகிறார்கள் !

இவர்கள் தினமும் நாடு முழுக்க மணப்பெண்களைத் தேடுகிறார்கள், ஆனால் அவர்களின் நாட்டில் ஒருவரைக் கூட கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.

யுனிவர்ஸ் படங்களை எடுக்க மாட்டேன் – மணிரத்னம்

தக் லைஃப் படம் வரும் ஜூன் 5ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இதனையொட்டி இயக்குநர் மணிரத்னம் பல நேர்காணல் ஒன்றில் பேசும்போது ...

Podcasts

Videos

Magazines