Trending

கூகுள் Delete செய்த 11 ஆயிரம் யூடியூப் சேனல்கள்

அமெரிக்க கொள்கைகளை விமர்சித்து தவறான தகவல்கள் மற்றும் பிரசாரத்தை தடுக்கும் நோக்கத்தின் ஒரு பகுதியாக 11 ஆயிரம் யூடியூப் சேனல்களை கூகுள் நீக்கியுள்ளது.

தா்மஸ்தலா குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு – சித்தரமையா

பாதிக்கப்பட்ட பெண்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கொல்லப்பட்டதாக அவா் தெரிவித்ததைத் தொடா்ந்து மாநில அரசு இந்த முடிவை எடுத்துள்ளது.

சிங்​கார சென்னை அட்​டை​யில் பஸ் – மெட்ரோவில் பயணிக்​கும் வசதி

மெட்ரோ ரயில் நிறு​வனத்​தின் பயண அட்​டையி​லிருந்து சிங்​கார சென்னை அட்​டைக்கு ஆக. 1-ம் தேதி​முதல் முழு​மை​யாக மாற திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

பாஜக மொழி பயங்கரவாதம் – மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு

பாஜக மொழி பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடுவதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கடுமையாக குற்றம் சாட்டியுள்ளார்.

சந்தா கோச்சார் குற்​ற​வாளி என தீர்ப்​பா​யம் உறுதி

சந்தா கோச்சார், வீடியோகான் நிறுவனத்துக்கு கடன் வழங்க ரூ.64 கோடி லஞ்சம் பெற்றது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என தீர்ப்பாயம் அறிவித்துள்ளது.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines