Trending

உணவு, உடை மருத்துவம் இலவசம் – 7 இடங்களில் கைலாசா… நித்யானந்தா அறிவிப்பு

கைலாசாவில் உணவு, தங்குமிடம், உடை , மருத்துவம் உள்ளிட்ட அனைத்தும் இலவசம். ராணுவமோ, காவல் துறையோ கைலாசத்தில் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆம்ஸ்ட்ராங் கொலைக்கு காரணமான ஸ்கிராப் பிசினஸ்!

இந்தவகையில் ஆம்ஸ்டாராங்குக்கும் சம்போ செந்திலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

பாரிஸ் ஒலிம்பிக்ஸ் 2024 – இந்தியாவின் நம்பிக்கை நாயகர்கள்

பிரெஞ்சு நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் வரும் 26-ம் தேதி ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குகின்றன. இதில் இந்தியாவுக்கு பதக்கம் வென்றுதர வாய்ப்புள்ள சில வீரர்களைப் பார்ப்போம்…

விலகிய ஜோ பைடன் – அதிபர் ஆவாரா கமலா ஹாரிஸ்?

அமெரிக்க அதிபர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்த ஜோ பைடன், இத்தேர்தலில் தனக்கு பதிலாக துணை அதிபரான கமலா ஹாரிஸ் போட்டியிட ஆதரவு தெரிவித்துள்ளார்.

15 குழந்தைகள் மரணம் – குஜராத்தில் பரவும் மூளைக் காய்ச்சல்

தொற்று ஏற்படுபவர்கள் பெரும்பாலும் பதினைந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள். இவர்களுக்கு மூளைக்காய்ச்சல் நோயை ஏற்படுத்தும் தன்மையுடன் இருப்பதால் இந்த நோய்க்கு ‘சந்திப்புரா மூளைக்காய்ச்சல்’, ‘சந்திப்புரா வைரஸ் மூளைக்காய்ச்சல்’ என்று பெயர்.

Podcasts

Videos

பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா?

கடந்த நிதியாண்டில் ரூ.47.21 லட்சம் சம்பாதித்த பிரியங்காவிடம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிஆர்வி கார் உள்ளது. இந்த கார் அவரது கணவர் ராபர்ட் பரிசாக அளித்ததாம்.

Magazines