Trending

அம்மாவாக நடிக்க அழைத்தார்கள்-பாடகி சித்ரா

சினிமாவில் நடிக்க எனக்கும் அழைப்பு வந்தது. 2 படத்தில் அம்மாவாக நடிக்க அழைத்தார்கள். எனக்கு நடிப்பு செட்டாகாது என்று சொல்லி மறுத்துவிட்டேன்.

உபர், ஓலா ஆட்டோகள் பிப். 1 முதல் ஓடாது

உபர், ஓலா நிறுவனங்களுக்காக ஆட்டோ ஓட்டமால் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக ஓட்டுநர் சங்கங்களின் கூட்டமைப்பினர் புதன்கிழமை தெரிவித்துள்ளனர்.

பணக்கார கட்சியாகும் பாஜக

இந்திய அரசியல் கட்சிகளின் 2023-24-ம் ஆண்டுக்கான ஆண்டறிக்கையை இந்திய தேர்தல் ஆணையம் தங்கள் இணையதளத்தில் சமீபத்தில் வெளியிட்டிருக்கு.

அமெரிக்காவை அலறவிட்ட சீனாவின் டீப்சீக்

டீப்சீக் ஏஐ செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் புதிய புரட்சியை ஏற்படுத்தி உள்ளது. இதன் வரவால் அமெரிக்க நிறுவனங்கள் அலறிப்போய் உள்ளன.

கடும் எதிர்ப்பால் ராஷ்மிகா பாடல் காட்சி நீக்கம்

மராட்டிய பேரரசர் சத்ரபதி சிவாஜியின் மூத்த மகன் சத்ரபதி சம்பாஜி மகாராஜின் வாழ்க்கைக் கதையிலிருந்து உருவாகியுள்ள இந்திப் படம்.

Podcasts

Videos

திரிவேணி சங்கமத்தில் பிரதமர் மோடி

மகா கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடும் பாக்கியத்தைப் பெற்றேன். இதன் மூலம், பக்தி உணர்வால் நிறைந்தேன் என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

Magazines