Trending

அண்ணாமலை அப்செண்ட் எடப்பாடி ஹேப்பி! – மிஸ் ரகசியா

அதிமுக கூட்டணி அமைஞ்சா, தான் தலைவர் பதவியல இருக்க மாட்டோம்னு அண்ணாமலைக்கு நல்லா தெரிஞ்சிருக்கு. அதனாலதான் அவர் இந்த நிகழ்ச்சியில கலந்துக்கலைன்னு சொல்றாங்க.

2,800 அபார்ட்மெண்ட்கள்… 16 ஆயிரம் படுக்கைகள் – பிரம்மாண்ட ஒலிம்பிக் கிராமம்

பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸ் நகரில் ஒலிம்பிக் போட்டிகள் இன்று இரவு தொடங்குகின்றன இந்த ஒலிம்பிக் போட்டிகளைப் பற்றிய சுவாரஸ்யமான சில தகவல்கள்…

ராயன் – தனுஷ் படம் நல்லாருக்கா?

ஒரு தொழில்முறை இயக்குனர் எடுக்கும் திரைப்படத்திற்கும் ஹீரோ தான் நடிக்கும் படத்தை இயக்குவதற்கும் வித்தியாசம் தெரிகிறது.

தியேட்டர் கட்டுகிறார் விஜய்!

கடுமையான தேர்தல் பணிகளுக்கிடையே இந்த திட்டத்தை எப்படி கவனிக்கப்போகிறார் விஜய் என்பதே அவரை சுற்றி உள்ளவர்களிடம் இருக்கும் கேள்வி?

இந்த பட்ஜெட்டால் வீடு வாங்கியவர்களுக்கு பாதிப்பா?

இதனால் வீடு வாங்கியவர்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள். ஆனால், வரி செலுத்துவோருக்கு அதிக நன்மையே கிடைக்கும் என வருமான வரித்துறை விளக்கம் அளித்துள்ளது.. எது உண்மை?

Podcasts

Videos

பிரியங்கா காந்தியின் சொத்து மதிப்பு இவ்வளவு தானா?

கடந்த நிதியாண்டில் ரூ.47.21 லட்சம் சம்பாதித்த பிரியங்காவிடம் ரூ.8 லட்சம் மதிப்புள்ள ஹோண்டா சிஆர்வி கார் உள்ளது. இந்த கார் அவரது கணவர் ராபர்ட் பரிசாக அளித்ததாம்.

Magazines