Trending

சிறந்த வசதிகளோடு மாறும் வடபழனி பேருந்து நிலையம்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL), வடபழனி பேருந்து நிலையத்தில் ஒருங்கிணைந்த போக்குவரத்து மையமாக மாற்ற முடிவு செய்துள்ளது.

ஹனிமூன் குற்றவாளிகள்

வெளியே சந்தோசமாக இருப்பதாக காட்டிக்கொண்டு லைக்ஸ் அள்ளிய சோனம்.. தனது கணவரை திட்டமிட்டு படுகொலை செய்ததை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச விண்வெளிக்கு இந்தியர் சுபான்ஷு சுக்லா நாளை பயணம்

இந்த விண்​கலம் 28 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடை​யும் என நாசா தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்காவை போல் இனி இந்திய சாலைகள் இருக்கும் – நிதின் கட்கரி

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்திய சாலை உள்கட்டமைப்பு அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நிக்கோலஸ் பூரன் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் அறிவித்துள்ளார்.

Podcasts

Videos

Magazines