Trending

ராஷ்மிகா உடன் தனுஷ் 6 மணிநேரம்

அதனைப் பார்த்த ரசிகர்களோ, அப்போ கண்டிப்பா தனுஷ் இப்படத்தில் ஃபெர்பார்மன்ஸில் பின்னியெடுத்திருப்பார் என்று ஆரூடம் கூற ஆரம்பித்திருக்கிறார்கள்.

ஜின் – விமர்சனம்

மலேசிய அரசர் அடைத்த ஜின் பேய் பற்றிய தகவல்களும், அது குறித்த விளக்கமும் சுவாராஸ்யமாக இருக்கிறது.

திருமங்கலத்தில் மால் வழியாக மெட்ரோ ரயில்கள்

இந்தியாவில் வணிக வளாகங்களின் வழியாக மெட்ரோ ரயில் செல்லும் வகையில் அமைக்கப்படுவது இதுவே முதல் முறையாகும் என மெட்ரோ நிர்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏசி உபயோகிக்க புதிய கட்டுப்பாடு – மனோகர் லால் கட்டார்

குளிர்சாதனங்களில் வெப்பநிலை அளவீட்டை ஒழுங்குபடுத்துவதற்கான தரநிலை, சோதனை அடிப்படையில் விரைவில் வெளியிடப்பட உள்ளது.

மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடம் இந்தியா

இந்தியாவின் மக்கள்தொகை 146 கோடியை தாண்டியதாகவும், மக்கள்தொகையில் உலகிலேயே முதலிடத்தில் நீடிப்பதாகவும் ஐ.நா. அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Podcasts

Videos

Magazines