Trending

அதிர்ச்சியூட்டும் ஆபரணத் தங்கத்தின் விலை

ஆபரணத் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.560 அதிகரித்துள்ளது. ஒரு பவுன் ரூ.76,000-ஐ நெருங்கி நகை வாங்குவோரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

மோடியிடம் கமல்ஹாசன் கீழடி கோரிக்கை

மோடியை நேற்று முதல் முறை​யாக சந்​தித்த கமல்​ஹாசன், கீழடி ஆய்வு அறிக்​கையை அங்​கீகரிக்க வேண்​டும் என்​பது உட்பட பல கோரிக்​கைகளை வலியுறுத்தினார்.

வாக்கு திருட்டு – ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இது குறித்த தரவுகளை வெளியிட்ட மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி , ஐந்து விதமாக ‘வாக்குகள் திருட்டு’ நடந்துள்ளதாக விவரித்துள்ளார்.

உத்தராகண்டில் மீட்புப் பணிக்கு சவாலாக கனமழை

உத்​த​ராகண்ட் கனமழை பெய்து வரு​கிறது. இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் மேகவெடிப்​பால் திடீர் பெரு​வெள்​ளம் ஏற்​பட்​டது.

பாண்டியர்கள் துறைமுகத்தை மீட்டெடுத்த அதானி!

2024 ஜூலை முதல் தற்போது வரை 415 சரக்கு கப்பல்கள் விழிஞ்சம் வந்து சென்றுள்ளன. ஒரே வருடத்தில் ரூ. 300 கோடி வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines