Trending

அமெரிக்காவில் 25 நகரங்களுக்கு பரவிய கலவரம்

அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை வெளியேற்றும் அதிபர் ட்ரம்ப் நடவடிக்கைக்கு எதிராக அந்த நாட்டின் 25 நகரங்களில் கலவரம் வெடித்துள்ளது.

2027-ல் உங்கள் முகவரிக்கு பதில் டிஜிபின்!

அஞ்சல் குறியீடு எனப்படும் பின்கோடுகளுக்கு பதில் டிஜி பின் என்ற டிஜிட்டல் அஞ்சல் குறியீட்டு எண்கள் பயன்பாட்டுக்கு வரத் தொடங்கிவிட்டன.

தங்கம் விலை அதிரடி உயர்வு!

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை அதிரடியாக பவுனுக்கு ரூ.1,560 உயா்ந்து ரூ.74,360-க்கு விற்பனையாகிறது.

ஈரான் மீது இஸ்ரேல் பயங்கர தாக்குதல்

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமெனியின் ஆலோசகர் பலத்த காயமடைந்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை – பிரதமர் மோடி

விமான விபத்து நடந்த இடத்தைப் பார்வையிட்ட பிரதமர் நரேந்திர மோடி, பேரழிவு நடந்த இடம் வருத்தமளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.

Podcasts

Videos

Magazines