Trending

தென்னிந்திய சர்ச்சைக்கு பாத்திமா சனா ஷேக் விளக்கம்

நான் கூறியது தேவையில்லாமல் பெரிய விஷயமாக மாறி இருக்கிறது. ஒவ்வொரு பெண்ணும் இது போன்ற விஷயங்களைக் கடந்துதான் செல்கிறார்.

இந்தியாவில் முதலீடுகளின் போக்கு மாறிவிட்டது ! – ரிசர்வ் வங்கி அறிக்கை

இந்திய குடும்பங்கள் ஃபிக்சட் டெபாசிட் போன்ற திட்டங்களில் பணத்தை முதலீடு செய்து வைக்கும் பழக்கம் ஐந்து சதவீதம் வரை குறைந்திருக்கிறது.

கூலி எதிர்பார்க்கும் வெளிநாட்டு பிசினஸ்?

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள ‘கூலி’ பெரும் எதிர்பார்ப்பு உருவாகி இருக்கிறது. ஆகஸ்ட் 14-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் வியாபார பேச்சுவார்த்தை தொடங்கி இருக்கிறது.

இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது – மோடி பெருமிதம்

இந்தியா இன்று உலகளவில் ஐந்தாவது பெரிய பொருளாதார நாடாக உருவெடுத்துள்ளது. மூன்றாவது பெரிய பொருளாதாரத்தை நோக்கிய இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.

இஸ்ரேல் vs ஈரான் 4-வது நாளின் சேதம்

இஸ்ரேல் இடையேயான மோதல் தொடங்கி திங்கள்கிழமையுடன் 4 நாட்கள் ஆகின்றன. ஆனால், இருதரப்பும் மோதலை முன்னெடுக்கும் வீச்சு, உலக நாடுகளை மிரள வைத்துள்ளது.

Podcasts

Videos

Magazines