Trending

ஒரே இரவில் 4.6 கிலோ எடை குறைப்பு! அமன் ஷெராவத் சாதனை!

மிகக் குறைந்த வயதில் (21 வயது 24 நாட்கள்) ஒலிம்பிக் பதக்கம் வென்ற இந்திய வீரர் என்ற சாதனையையும் அமன் ஷெராவத் படைத்துள்ளார்.

42 ஆயிரம் ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பிய அம்பானி

கடந்த நிதியாண்டில் மட்டும் 42 ஆயிரம் தொழிலாளர்களை அவர் வேலையில் இருந்து நீக்கி வீட்டுக்கு அனுப்பியுள்ளார் அம்பானி.

உதயநிதி 10 நாட்களில் துணை முதல்வர்! – மிஸ் ரகசியா

27ஆம் தேதி முதல்வர் அமெரிக்காவுக்கு கிளம்புகிறார். அதற்கு முன் அமைச்சரவை மாற்றம் செஞ்சுட்டுதான் கிளம்புகிறார் என்றொரு செய்தி இருக்கிறது.

ஒலிம்பிக் கிராமத்தில் ஆள்மாறாட்டம் – இந்திய வீராங்கனைக்கு சிக்கல்

இந்திய மல்யுத்த வீராங்கனையான அன்திம் பங்கல் பாரிஸ் ஒலிம்பிக் கிராமத்தில் விதிமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டதால் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்.

தமிழ்நாட்டுக்கு 0  – மற்ற மாநிலங்களுக்கு 35,125 கோடி – என்ன நடக்கிறது நாட்டில்?

சென்னை மெட்ரோ 2ஆம் கட்டம் திட்டத்திற்கு நிதி ஒதுக்கவில்லை என்றும் மத்திய அரசு கூறியுள்ளது தமிழக மக்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது.

Podcasts

Videos

Magazines