Trending

பாலிவுட் நடிகை நோரா பதேகி போல் மனைவி இருக்க வேண்​டும் என்று கணவர்  கொடுமை

திரு​மண​மாகி 6 மாதங்​களே ஆன நிலை​யில் முராத்​நகர் போலீஸ் நிலை​யத்​தில் புது மனைவி நேற்று முன்​தினம் அளித்த புகார்

ஜனநாயக இந்தியாவை  அமெரிக்கா மதிக்க வேண்டும் – நிக்கி ஹேலி

இந்தியாவை மதிப்புமிக்க, சுதந்திரமான, ஜனநாயக கூட்டாளியாக அமெரிக்கா மதிக்க வேண்டும் என்று குடியரசு கட்சியின் மூத்த தலைவர் நிக்கி ஹேலி தெரிவித்துள்ளார்.

2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி இந்தியா முன்னேறும் –  ஜெய்சங்கர்

இந்தியா - ரஷ்யா இடையேயான வர்த்தக உறவை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும், வர்த்தக பற்றாக்குறையை விரைவாக நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும், 2030-க்குள் 100 பில்லியன் டாலர் இலக்கை நோக்கி முன்னேற வேண்டும் என்றும் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு 5% தள்ளுபடியில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும் – ரஷியா அறிவிப்பு

இந்தியாவுக்கு 5% தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விநியோகம் தொடரும் என ரஷியா அறிவித்துள்ளது.

பிரதமர், முதல்வர்கள் நீக்க வகை செய்யும் மசோதா மக்களவையில் அறிமுகம்

பிரதமர், மாநில முதல்வர்கள், அமைச்சர்கள் ஆகியோர் பதவி நீக்கம் செய்ய வழிவகை செய்யும் மசோதாவை மக்களவையில் நேற்று தாக்கல்

Podcasts

Videos

முதியோ​ருக்கு முக​வாதம் – மருத்துவர் எச்சரிக்கை

முகத்​துக்கு உணர்வு அளிக்​கும் நரம்​பில் ஏற்​படும் அழுத்​தம், அழற்​சி, வைரஸ் தொற்று ஆகிய​வற்​றால் ஏற்​படும் பிரச்​சினை​தான் முக ​வாதம் எனப்​படு​கிறது.

Magazines