Trending

உலகின் அமைதியான நாடுகள் பட்டியலில் இந்தியா 115 – வது இடம்

உலகின் அமைதியான நாடுகள் பட்டியல் இப்போது வெளியாகியுள்ளது. அதில் வழக்கம் போல டாப் இடங்களில் ஐரோப்பிய நாடுகளே ஆதிக்கம் செலுத்துகின்றன.

அஜித்குமாரின் விசாரணையில் நீதிபதிகள் அதிரடி கேள்விகள்

நேற்று நடைபெற்ற அஜித்குமாரின் விசாரணையில் போலீசாரையும் தமிழக அரசையும் நோக்கி நீதிபதிகள் அதிரடியாக கேள்விகளை எழுப்பினர்.

மார்க்கன் – விமர்சனம்

விஜய் ஆண்டனி போலீஸ் அதிகாரியாக சில விஷயங்களை கண்டுபிடிக்கிறார். ஆனால் ஒவ்வொரு காட்சியும் அவரை வைத்தே கண்டுபிடிக்க நினைப்பது கம்பீரமான காவல் துறைக்கு அழகாக இல்லை.

கேப்டன் கூல் – தோனி செய்த பதிவு

தோனியை ரசிகர்கள் ‘கேப்டன் கூல்’ என அன்போடு அழைப்பது வழக்கம். இந்நிலையில், அந்த புனைப்பெயருக்கு டிரேட்மார்க் கோரி அவர் தரப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

52 கண்காணிப்பு செயற்கைக்கோள் ஏவும் மத்​திய அரசு

ஆபரே ஷன் சிந்​தூர் நடவடிக்கை எடுக்​கப்​பட்ட பிறகு, இந்​திய எல்​லைகளை கண்​காணிக்க 52 செயற்​கைக் கோள்​களை ஏவும் பணியைதீவிரப்​படுத்த மத்​திய அரசு திட்​ட​மிட்​டுள்​ளது.

Podcasts

Videos

Magazines