Trending

காலம் கைகொடுக்கவில்லை – ஒலிம்பிக் சம்பவம் பற்றி வினேஷ் போகட் விளக்கம்

ஒலிம்பிக் போட்டியில் 100 கிராம் எடை அதிகமாக இருந்ததால் தகுதி நீக்கம் செய்யப்பட்டதைப் பற்றி வினேஷ் போகட் விளக்கம் அளித்துள்ளார்.

காதலில் விழுந்தாரா சமந்தா ?

இது எல்லாம் சமந்தாவை ட்ரோல் செய்யும் தெலுங்கு லாபி என்கிறார்கள். இவர்கள் தொடர்ந்து இது போல சமந்தாவுக்கு எதிரான தகவல்களைப் பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

டிமாண்டி காலனி 2 – விமர்சனம்

டிமாண்டி பங்களாவுக்குள் ஆத்மாக்கள் முன் நடுங்கியபடி நிற்கும் மாணவிகளும், தங்க டாலரும் விறுவிறுப்பை கூட்டுகிறது.

2040இல் வங்க கடலில் மூழ்கும் சென்னை – திடுக்கிட வைக்கும் பகீர் தகவல்!

சென்னை, தூத்துக்குடி உட்பட சில கடலோர பகுதிகள் காலநிலை மாற்றம் காரணமாக 2040க்குள் கடலுக்குள் மூழ்கும் என்று ஆய்வுகள் எச்சரித்துள்ளன.

அதிமுக செயற்குழு – நடந்தது என்ன?

பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் சென்னையில் நடந்த இந்த கூட்டத்தில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Podcasts

Videos

Magazines