Trending

விஜய் நடிக்கும் கோட் ட்ரைலர் அஜித் சொன்ன கருத்து !

படத்தில் அஜித் பேசியிருக்கும் வசனத்தை விஜய் பேசும் இடங்களில் ட்ரைலர் வெளியிடும் தியேட்டர்களில் ஆரவார கூச்சல் கேட்கிறது.

அண்ணா மீது ஆணையாக உரிமையை விட்டுத்தர மாட்டோம் – எடப்பாடி புகாருக்கு முதல்வர் பதில்!

திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, அவர் நினைவாக நாணயம் வெளியிடும் நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடைபெற்றது.

நாம் சாப்பிடும் உப்பு, சர்க்கரையில் மைக்ரோ பிளாஸ்டிக் – ஆய்வில் அதிர்ச்சி தகவல்

இந்தியாவில் விற்பனையாகும் உப்பு, சர்க்கரையில், மைக்ரோ பிளாஸ்டிக் கலந்திருப்பதாக ஆய்வு முடிவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

மருத்துவமனையில் மோகன்லால் – உடல்நிலையில் என்ன பாதிப்பு?

கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்ட மோகன்லால், கொச்சி நகரில் உள்ள அமிர்தா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மலையாள திரையுலகில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மனித மனங்களை ஆராயும் ஆட்டம் – இந்த ஆண்டின் சிறந்த திரைப்படம்

ஒரு பெண் தன்னுடைய பாதிப்பைச் சொல்லும்போது, அப்பெண்ணின் கடந்த கால செயல்கள், அவரின் உடைகள், கருத்துகள் உள்ளிட்ட அனைத்தும் கேள்விக்குள்ளாக்கப்படுவது இப்படத்தில் அப்பட்டமாக காட்டப்படுகிறது.

Podcasts

Videos

Magazines