Trending

இந்தியாவுடன் அமெரிக்கா விரைவில் டிரேடிங் ஒப்பந்தம் – ட்ரம்ப் அறிவிப்பு

இந்தியா - அமெரிக்கா இடையே மிகப் பெரிய டிரேடிங் ஒப்பந்தம் ஏற்பட இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கூமாபட்டியை டிரெண்டாக்கி வருத்தப்பட்ட தங்கபாண்டி

விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கூமாபட்டி கிராமம் இணையதளத்தில் டிரெண்டாகி உள்ளது.

சீனா 2075 -ம் ஆண்டு தொழில் நுட்பத்தில் வாழ்கிறது!

சீனாவில் மக்கள் இவ்வளவு வசதியாக வாழ்கிறார்களே என இந்தியாவை சேர்ந்த தொழிலதிபர் ஆகாஷ் பன்சால் பதிவிட்டுள்ளார்.

திருக்குறள் – விமர்சனம்

சமகாலத்தில் வள்ளுவர் எதையெல்லாம் சந்தித்திருப்பார் என்று உணர்ந்து அதை புனைவோடு சொல்லியிருப்பது அழகாக இருக்கிறது.

கோலிவுட் பிரபலங்களிடம் போலீ​ஸார் தீவிர விசா​ரணை

முன்​னணி நடிகர், நடிகைகள் பெயர்​களும் அடிபடு​கிறது. அவர்​களைப் பற்​றிய விவரங்​களை உளவு பிரிவு போலீ​ஸார் சேகரித்து வரு​கின்​றனர்.

Podcasts

Videos

நேட்டோவில் உக்ரைன் இணைய முடியாது – டிரம்ப்

உக்ரைன் அதிபருடனான சந்திப்புக்கு முன்னதாக, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், நேட்டோவில் உக்ரைனால் இணைய முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

Magazines