Trending

அமெரிக்கர்கள் பிரிட்டனில் குடியுரிமை பெற விருப்பம்!

இதுவரையில் இல்லாத வகையில், அதிகளவிலான அமெரிக்கர்கள் குடியுரிமை பெற விருப்பம் தெரிவித்ததாக பிரிட்டன் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதால் நமது பொருளாதாரம் உயரும்

உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே வாங்க வேண்டும். இதன்மூலமே நமது தேசப்பக்தியை வெளிப்படுத்த வேண்டும். உள்நாட்டு தயாரிப்புகளை வாங்குவதால் நமது நாட்டின் பொருளாதாரம் வலுவடையும்.

உலக பொருளாதாரத்தில் ஜப்பானை முந்தியது இந்தியா!

உலக பொருளாதாரத்தில் ஜப்பானை பின்னுக்குத் தள்ளி 4வது பெரிய நாடாக இந்தியா வளர்ந்து விட்டதாக நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர்.சுப்ரமணியம் அறிவித்துள்ளர்

இந்தியா ஒருபோதும் அடிபணியாது – ஜெய்சங்கர்

இந்தியா ஒருபோதும் அணு ஆயுத அச்சுறுத்தலுக்கு அடிபணியாது என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்துக்கு ட்ரம்ப் மிரட்டல்

இந்தியாவில் தனது அசெம்பிள் செயல்பாடுகளை ஆப்பிள் நிறுவனம் மேற்கொள்ள டொனால்டு ட்ரம்ப் கடுமையாகக் கண்டிப்பது இது முதல் முறை அல்ல.

Podcasts

Videos

இனி யூ டியூப் சானல்களின் இருந்து வரும் வருவாய்க்கு Danger

யூ டியூப் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

Magazines