Trending

பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்து குறித்து விசாரணை

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர்.

சுய பதிவு முறையில் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு – மத்திய அரசு

குடிமக்களே சுயமாக தரவுகளை பதிவு செய்யும் வகையில் பிரத்யேக வலைதளம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

பிரிக்ஸ் கூட்டமைப்புக்கு அமெரிக்கா மீண்டும் எச்சரிக்கை

பிரிக்ஸ் கூட்டமைப்பின் அமெரிக்க விரோத கொள்கைகளுக்கு ஆதரவாக செயல்படும் நாடுகளுக்கு கூடுதலாக 10 சதவீதம் வரி விதிக்கப்படும் என டிரம்ப் எச்சரிக்கை

தரமற்ற தலைக்கவசத்திற்கு தடை – மத்திய அரசு

தரமற்ற தலைக்கவசங்கள் (ஹெல்மட்) உற்பத்தி மற்றும் விற்பனையைத் தடுக்க தீவிர நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மாநிலங்களை மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

வீட்டுமனை விளம்பரத்திற்கு தமிழ்நாடு கட்டட மனை ஒழுங்குமுறை எச்சரிக்கை

மனை அமைந்துள்ள பகுதியிலிருந்து பிற இடங்களுக்கு இவ்வளவு நேரத்தில் செல்லலாம் என விளம்பரப்படுத்தக் கூடாது.

Podcasts

Videos

காசோலை பரிவா்த்தனை இனி வேகமாக நடக்கும் !

காசோலை வங்கியில் சமா்ப்பிக்கப்பட்டவுடன், பரிவா்த்தனைக்கு அனுப்பி, பணம் வந்து சோ்ந்ததும் உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Magazines