Trending

மகாவிஷ்ணு சர்ச்சை வீடியோ – நீக்கிய யூடியுப்!

மாற்றுத் திறனாளிகளை புண்படுத்தும் வகையில் அசோக் நகர் பள்ளியில் மகாவிஷ்ணு பேசிய வீடியோ யூடியூப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

ஷேக் ஹசீனாவை ஒப்படையுங்கள்! – வங்க தேசம் கோரிக்கை!

ஷேக் ஹசீனாவை தங்கள் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று இந்தியாவிடம் வங்கதேச அரசு கோரிக்கை வைத்துள்ளது.

எச்சரிக்கை! இந்தியாவில் குரங்கு அம்மை! – ஒருவருக்கு தொற்று!

இந்தியாவில் முதன்முறையாக ஒருவருக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பதற்கான அறிகுறி கண்டறியப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. அவர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறார்.

ஜெயம் ரவி டைவர்ஸ் – என்ன நடந்தது?

ஜெயம் ரவி அதிகாரப்பூர்வமாக தனது மனைவி ஆர்த்தியுடனான அதிகாரப்பூர்வமான தனது பிரிவை அறிவித்தார். அவர் வெளியிட்டுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது,

இந்த வாரம் என்ன படம் பார்க்கலாம்? Weekend ott

இந்த நிஜ சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்ட ஐசி814 வெப் தொடர் இப்போது நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகி உள்ளது.

Podcasts

Videos

அமெரிக்காவில் கொலை முயற்சி – இந்தியாவுக்கு சிக்கல்

இதனால், கனடா – இந்தியா இடையேயான சிக்கல் இப்போது, கனடா – இந்தியா – அமெரிக்கா என்ற முக்கோண சிக்கலாக வளர்ந்துள்ளது. உண்மையில் என்ன நடக்கிறது?

Magazines