Trending

தேர்தல் ஆணையத்திடம் உச்ச நீதிமன்றம் கேள்வி

வாக்​காளர் பட்​டியல் சிறப்பு திருத்​தப் பணி மேற்​கொள்​ளப்​படு​கிறது என்​பது குறித்து தேர்​தல் ஆணை​யம் விரி​வான விளக்​கம் அளிக்க வேண்​டும்.

மோடிக்கு பிரேசிலின் உயரிய விருது!

பிரதமர் மோடிக்கு பிரேசிலின் உயரிய விருதான ‘தி கிராண்ட் காலர் ஆப் தி நேஷன் ஆர்டர் ஆல் தி சதர்ன் கிராஸ்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டுள்ளது.

சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்ததாக டாப் நடிகர்கள் நடிகைகளிடம் ED விசாரணை

சூதாட்ட செயலிக்கு விளம்பரம் செய்தது தொடர்பாக நடிகர்கள் நடிகைகளிடம் விசாரணை நடத்த அமலாக்கத்துறை முடிவு செய்துள்ளது.

ஸ்பீடாக சுற்றும் பூமியால் 24 மணி நேரத்தில் மாற்றம் வருமா?

இப்போது பூமியின் சுழற்றி மெல்ல வேகமாகி வருவதாகவும் இதனால் நாட்கள் குறைவானதாக மாறுவதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருவாரூரில் ரோடு ஷோ சென்ற மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

வழி நெடுகிலும் முதல்வர் ஸ்டாலினுக்கு கட்சித் தொண்டர்கள், பெண்கள், மாணவ, மாணவிகள் கை குலுக்கி வாழ்த்து தெரிவித்தனர்.

Podcasts

Videos

காசோலை பரிவா்த்தனை இனி வேகமாக நடக்கும் !

காசோலை வங்கியில் சமா்ப்பிக்கப்பட்டவுடன், பரிவா்த்தனைக்கு அனுப்பி, பணம் வந்து சோ்ந்ததும் உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Magazines