Trending

12 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை

12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

பூமி கடலில் மூழ்கிவிடும் அபாயம் – அண்டார்டிகா உருகுகிறது

துருவ பகுதியில் உள்ள பனி பாறைகளை உருக்கி வருகிறது. இப்படியே நடந்ததால் சென்னை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விஜயவாடா, மும்பை, கொல்கத்தா என கடலோர பகுதிகள் மூழ்கிவிடும்.

வெற்றிமாறனுக்கு தணிக்கை வாரியம் விளக்கம் அளிக்க வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

‘மனுஷி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாடல்களின் ராஜா பாடு நிலா பாலு

தமிழ் திரையிசையில் இளையராஜா, பாலசுப்பிரமணியம், ஜானகி இணைப்பில் வெற்றிப்பாடல்கள் நிறைய உள்ளன. இவற்றில் கருநாடக இசையமைப்பில் வெளியான சலங்கை ஒலி (1983) பாடல்களுக்கு இளையராஜாவும் பாலசுப்பிரமணியமும் தேசிய விருதுகள் பெற்றனர்.

ஆர்சிபி ஐபிஎல் கோப்​பையை வென்​றது !

6 ரன்​கள் வித்​தி​யாசத்​தில் வெற்றி பெற்ற ராயல் சாலஞ்​சர்​ஸ் பெங்​களூரு அணி ஐபிஎல் வரலாற்​றில் முதன்​முறை​யாக கோப்​பையை வென்​றது.

Podcasts

Videos

இனி யூ டியூப் சானல்களின் இருந்து வரும் வருவாய்க்கு Danger

யூ டியூப் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

Magazines