Trending

பலியானோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு! – ஆர்சிபி நிர்வாகம் அறிவிப்பு

நடந்த அசம்பாவிதம் ஆர்சிபி குடும்பத்துக்கு மிகுந்த வேதனையையும் வலியையும் கொடுத்திருக்கிறது. அவர்களை குடும்பத்தினருக்கு ஆர்சிபி நிர்வாகம் மரியாதை நிமித்தமாக ரூ.10 லட்சம் நிதியுதவி அளித்துள்ளது.

ஆர்சிபி வெற்றி விழாவின்போது கடும் அதிர்ச்சி

பாராட்டு விழாவைக் காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரண்டனர். இதனால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பெண்களும், குழந்தைகளும் தவறி கீழே விழுந்தனர். நெரிசலைக் கட்டுப்படுத்த போலீஸார் லேசான தடியடி நடத்தியதால், கூட்டத்தில் இருந்தவர்கள் சிதறி ஓடினர்.

12 நாட்டவர்கள் அமெரிக்காவுக்குள் நுழைய தடை

12 உலக நாடுகளைச் சேர்ந்தவர்கள் அமெரிக்காவில் நுழைவதை தடை செய்யும் பிரகடனத்தில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்டுள்ளார்.

பூமி கடலில் மூழ்கிவிடும் அபாயம் – அண்டார்டிகா உருகுகிறது

துருவ பகுதியில் உள்ள பனி பாறைகளை உருக்கி வருகிறது. இப்படியே நடந்ததால் சென்னை, கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விஜயவாடா, மும்பை, கொல்கத்தா என கடலோர பகுதிகள் மூழ்கிவிடும்.

வெற்றிமாறனுக்கு தணிக்கை வாரியம் விளக்கம் அளிக்க வேண்டும் – ஐகோர்ட் உத்தரவு

‘மனுஷி’ திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள ஆட்சேபனைக்குரிய காட்சிகள் வசனங்கள் எவை என்பது குறித்து விளக்கம் அளிக்க சென்சார் போர்டுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Podcasts

Videos

எடிட்டர் எஸ்.ஏ.பி. – இந்தியாவின் நம்பர் ஒன் எடிட்டர்!

எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.

Magazines