Trending

கல்விக் கண் திறந்த பெருந்தலைவர் காமராசருக்குப் புகழ் வணக்கம்! – ஸ்டாலின்

பள்ளிகளில் இட்டது மதிய உணவல்ல; நூற்றாண்டுக் கல்விக் கனவுக்கான அடித்தளம் என காமராஜருக்கு முதல்வர் புகழாரம் சூட்டியுள்ளார்.

Social Mediaயில் பதிவிடும் பதிவுகளுக்கு சுய கட்டுப்பாடு தேவை – உச்ச நீதிமன்றம்

கருத்துச் சுதந்திரத்தின் மதிப்பை குடிமக்கள் அறிந்து, சுயக் கட்டுப்பாடுடன் சமூக ஊடகப் பதிவுகளை வெளியிட வேண்டும் என்று உச்சநீதிமன்றம்...

சமோசா, ஜிலேபி மீது எச்சரிக்கை வாசகம் விரைவில் இடம்பெறும்

மோசா, ஜிலேபி அடைத்து விற்கப்படும் பாக்கெட்டுகளில் எச்சரிக்கை வாசகம் விரைவில் இடம்பெறும் என்று இதயவியல் சங்கத்தின் தலைவர் தெரிவித்தார்.

இந்தியாவில் ஹாலிவுட் படம் சூப்பர்மேன் வசூல் சாதனை!

‘சூப்பர்மேன்’ திரைப்படம் வசூல்ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

தமிழகத்தில் விரைவில் 500 இடங்களில் மின்​சார வாகனங்களுக்கு சார்ஜிங் மையங்கள்

தமிழகத்​தில் மின்​சார ஆட்​டோ, டாக்​ஸிகளுக்கு 500 இடங்​களில் பேட்​டரி மாற்று மற்​றும் ‘சார்​ஜிங்’ மையங்​கள் அமைக்க திட்​ட​மிடப்​பட்​டுள்​ள​தாக மின்​வாரிய அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

Podcasts

Videos

காசோலை பரிவா்த்தனை இனி வேகமாக நடக்கும் !

காசோலை வங்கியில் சமா்ப்பிக்கப்பட்டவுடன், பரிவா்த்தனைக்கு அனுப்பி, பணம் வந்து சோ்ந்ததும் உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Magazines