Trending

கர்ப்பம் ஆகாமல் குழந்தை பெற்ற இளம்பெண்

அலர்ஜிக்காக டாக்டரிடம் சென்று அடுத்த 17 மணி நேரத்தில் பெண் பிரசவித்த சம்பவம் ஆஸ்திரேலியாவில் பரபரப்பை உண்டுபண்ணி வருகிறது

254 கோடி செலவில் New Lookயில் மாறபோகும் தி நகர் பேருந்து நிலையம்

டி. நகர் பேருந்து நிலையத்தை புதுப்பிக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) 254 கோடி ரூபாய் செலவில் புதிய திட்டத்தை வடிவமைத்துள்ளது.

இந்தியா, சீனா, பிரேசிலுக்கு நேட்டோ எச்சரிக்கை

இந்தியா, சீனா மற்றும் பிரேசில் ஆகிய நாடுகள் ரஷ்யாவுடன் தொடர்ந்து வணிகம் செய்தால் கடுமையான பொருளாதாரத் தடைகளை சந்திக்க நேரிடும் -நேட்டோ

சுக்லா உள்ளிட்ட 4 பேர் வெற்றிகரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர்

சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்​தில் தங்​கி​யிருந்து ஆய்வுகளை மேற்கொண்ட இந்​திய வீரர் ஷுபன்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர், டிராகன் விண்கலம் மூலம் பத்திரமாக பூமிக்கு வந்து சேர்ந்தனர்.

சைபர் மோசடியால் ரூ.1,000 கோடி இழக்கும் இந்தியர்கள்

இந்த ஆண்டு சைபர் மோசடிகள் பற்றி நடத்​தப்​பட்ட பகுப்​பாய்​வில், இது​போன்ற குற்​றங்​களால் மாதந்​தோறும் இந்​தி​யர்​கள் ரூ.1,000 கோடியை இழப்​ப​தாக மதிப்​பிடப்​பட்​டுள்​ளது.

Podcasts

Videos

காசோலை பரிவா்த்தனை இனி வேகமாக நடக்கும் !

காசோலை வங்கியில் சமா்ப்பிக்கப்பட்டவுடன், பரிவா்த்தனைக்கு அனுப்பி, பணம் வந்து சோ்ந்ததும் உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Magazines