Trending

ஹனிமூன் குற்றவாளிகள்

வெளியே சந்தோசமாக இருப்பதாக காட்டிக்கொண்டு லைக்ஸ் அள்ளிய சோனம்.. தனது கணவரை திட்டமிட்டு படுகொலை செய்ததை பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சர்வதேச விண்வெளிக்கு இந்தியர் சுபான்ஷு சுக்லா நாளை பயணம்

இந்த விண்​கலம் 28 மணி நேர பயணத்​துக்​குப் பிறகு சர்​வ​தேச விண்​வெளி நிலை​யத்தை சென்​றடை​யும் என நாசா தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்காவை போல் இனி இந்திய சாலைகள் இருக்கும் – நிதின் கட்கரி

இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்திய சாலை உள்கட்டமைப்பு அமெரிக்காவுடன் ஒப்பிடத்தக்கதாக இருக்கும் என்று நிதின் கட்கரி தெரிவித்தார்.

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து நிக்கோலஸ் பூரன் ஓய்வு

சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக மேற்கு இந்தியத் தீவுகள் அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான நிக்கோலஸ் பூரன் அறிவித்துள்ளார்.

ஜப்பானை காட்டிலும் தனிநபா் வருமானத்தில் பின்தங்கிய இந்தியா!

உலகளாவிய பொருளாதாரத்தில் இந்தியாவின் நிலை சிறப்பானதாக தெரியும். ஆனால், தனிநபா் வருமானத்தில் இந்தியா ஜப்பானை விட மிகவும் பின்தங்கியுள்ளது.

Podcasts

Videos

எடிட்டர் எஸ்.ஏ.பி. – இந்தியாவின் நம்பர் ஒன் எடிட்டர்!

எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.

Magazines