Trending

இந்தியாவில் 85 சதவீதம் யுபிஐ மூலம் பணபரிமாற்றம்!

இந்தியாவில் நடைபெறும் அனைத்து டிஜிட்டல் பணம் செலுத்தும் முறைகளில் 85 சதவீதம் யுபிஐ கணக்குகள் மூலம் நடைபெறுகிறது.

அன்வர் ராஜா திமுகவில் இணைந்தார்

எம்.ஜி.ஆர் காலம் தொடங்கி இன்று வரை அதிமுகவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக விளங்கிய அன்வர் ராஜா திமுகவில் இணைந்திருப்பது அதிமுகவில் சலசலப்பை உண்டாக்கியிருக்கிறது.

சென்னையில் வடகிழக்குப் பருவமழையை எதிர்கொள்ள முன்னெச்சரிக்கை!

தாழ்வான பகுதிகளில் மழைநீா் சூழ்ந்தால், அந்தப் பகுதியில் இருப்பவா்களைத் தங்கவைப்பதற்கு 169 இடங்கள் அடையாளம் காணப்பட்டு தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன

5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தினோம் – ட்ரம்ப்

இந்தியாவும் பாகிஸ்தானும் ராணுவ மோதலில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது அமெரிக்கா 5 ஜெட் விமானங்களை சுட்டு வீழ்த்தியது என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

கிஸ் கேம் வீடியோவில் சிக்கிய சிஇஓ ஆண்டி பைரான்

ஆண்டி பைரானுக்கு மேகன் கெர்ரிகன் என்ற பெண்ணுடன் ஏற்கெனவே திருமணம் ஆகியுள்ள நிலையில், இந்த கிஸ் கேம் வீடியோ மூலம் அவர் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

Podcasts

Videos

காசோலை பரிவா்த்தனை இனி வேகமாக நடக்கும் !

காசோலை வங்கியில் சமா்ப்பிக்கப்பட்டவுடன், பரிவா்த்தனைக்கு அனுப்பி, பணம் வந்து சோ்ந்ததும் உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Magazines