Trending

ஸ்டண்ட் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது !

வரும் 2028-ல் நடைபெறும் 100-வது ஆஸ்கர் விருது விழா தொட்டு சண்டைப் பயிற்சிக்கு ஆஸ்கர் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தாறுமாறாக உயர்ந்தது தங்கம் விலை!

தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.185 உயர்ந்து ஒரு கிராம் ரூ.8,745-க்கும், பவுனுக்கு ரூ.1480 உயர்ந்து ஒரு பவுன் ரூ.69,960-க்கும் விற்பனையாகிறது.

செல்லப் பிராணிகளை தெரிந்துகொள்வோம்

இன்று சர்வதேச செல்லப் பிராணிகள் தினம். இந்த நாளில் நாம் செல்லமாய் வளர்க்கும் பூனைகள் மற்றும் நாய்களைப் பற்றிய சுவாரஸ்யமான சில விஷயங்கள்…

மீண்டும் தமிழுக்கு வரும் தபு

இவர் நீண்ட இடைவேளைக்குபின் பூரி ஜெகன்நாத் இயக்க விஜய்சேதுபதி நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் மூலம் மீண்டும் தமிழில் நடிக்கிறார்.

குட் போல்டு அட்லீ

6 வது படத்தில் அட்லீ ரூ 100 கோடிவரை சம்பளம் பெறுகிறார் என்று கிசுகிசுக்கப்படுகிறது. தமிழில் இதுவரை 100 கோடி சம்பளத்தை யார் பெற்றது இல்லை.

Podcasts

Videos

தமிழ்நாட்டின் நலனுக்காக பாஜக – அதிமுக கூட்டணி !

பிரிவினைவாத திமுகவை விரைவாக வீழ்த்துவது முக்கியமானது. அதனை நமது கூட்டணி செய்து முடிக்கும். இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

Magazines