Trending

ரைட் – விமர்சனம்

கல்லூரி இளைஞனான தன் மகன்  காணமல் போன நிலையில், போலீசில் புகார் கொடுக்கச் செல்கிறார்  ஒரு தந்தை  ஸ்டேஷன் இன்ஸ்பெக்டர்

விஜய்க்கு அரசியலில் வாய்ப்பு இருக்கிறது – எஸ்.வி.சேகர்

விஜய் சினிமாவில் கைத்தட்ட உதவும் வசனம்போல் அவர் மக்கள் மத்தியில் பேசுகிறார் என நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்தார்.

முதல்வர் மகளிர் வேலைவாய்ப்பு திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார்

பிஹாரில் 75 லட்சம் பெண்களுக்கு முதற்கட்டமாக ரூ.10,000 நிதி உதவி வழங்கும் முதல்வரின் மகளிர் வேலைவாய்ப்புத் திட்டத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கிவைத்தார்.

பீலா வெங்கடேசன் காலமானார்

பீலா வெங்கடேசன் எம்பிபிஎஸ் படித்த மருத்துவர், அரசின் பல பொறுப்புகளை வகித்த ஐஏஎஸ் அதிகாரி, தன்னுடைய 56வது வயதில் காலமானார்.

13,000 அடி உயரத்தில் 70 வயது மூதாட்டி சாதனை

லீலா ஜோஸ் இவருக்கு வயது 70. அண்மை​யில் துபாய்க்கு சென்​றிருந்த அவர் 13,000 அடி உயரத்​திலிருந்து ஸ்கைடை​விங் செய்​தார்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines