Trending

பல்டி – விமர்சனம்

ஷேன் நிகம், சாந்தனு பாக்யராஜ், சிவ ஹரிஹரன் , மற்றும் ஜெக்சன் ஜான்சன் ஆகியோர் நெருங்கிய நண்பர்கள், அவர்கள் அனைவரும் தங்கள் சொந்த ஊரில் பஞ்சமி ரைடர்ஸ் என்ற கபடி அணிக்காக விளையாடுகிறார்கள்.

ரூ.4,033 கோடியில் இந்தியா – பூடான் இடையே ரயில் பாதை  – விக்ரம் மிஸ்ரி

இந்தியா - பூடான் இடையே ரயில் பாதைகளை அமைக்க இரு நாடுகளும் ஒப்புக்கொண்டதாகவும், இத்திட்டம் ரூ.4,033 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்

USAவுக்கு வெளியே உருவாக்கப்படும் திரைப்படங்களுக்கு 100% வரி – ட்ரம்ப் ட்ரூத்

அமெரிக்க நாட்டுக்கு வெளியே  உருவாக்கப்படும் அனைத்து திரைப்படங்களுக்கும் 100 சதவீதம் வரி விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் 6 நாட்களுக்கு மழை – சென்னை வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் நாளை முதல் 6 நாட்களுக்கு ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

ஆசியக் கோப்பையை வென்ற இந்திய அணிக்கு  மோடி வாழ்த்து

விளையாட்டு களத்திலும் ஆபரேஷன் சிந்தூர் நடைபெற்றது, இதிலும் இந்தியா அணி வெற்றிப் பெற்றதாக பிரதமர் நரேந்திர மோடி இந்திய அணியினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines