Trending

கச்சா எண்ணெய் விலை உயர்வு!

ஈரானின் அணுசக்தி நிலையங்களை அமெரிக்கா தாக்கியதை தொடர்ந்து, கச்சா எண்ணெய் விலை கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத அளவுக்கு இன்று உயர்ந்துள்ளது.

ஆன்மிகத்தை கொண்டு வாழ்வியல் -அண்ணாமலை

கந்த சஷ்டி கவசப் பாடல், சக்தியைக் கொடுக்கும். நமது பண்டைய கலாச்சாரம், பண்பாடுகளைத் தேடிப் படிக்க வேண்டும். யாருக்கும் நாம் எதிரிகள் அல்ல.

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை தரவரிசை

உலகின் மிகவும் பாதுகாப்பான விமான சேவை எது என்பது குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.

ஈரான் கிளஸ்டர் குண்டுகள் ஏற்படுத்தி​ய பாதிப்புகள்

கிளஸ்டர் குண்டு என்பது மற்ற ஏவுகணைபோல ஒரே முறையில் வெடிப்பது அல்ல. இலக்கை நெருங்கியதும், தரையில் இருந்து 7 கி.மீ. உயரத்தில் வெடிக்கும்.

யோகா ஒற்றுமைக்கான சக்தி – பிரதமர் மோடி

அதன் பின்னர் இந்த 11 ஆண்டுகளில் 174 நாடுகளில் யோகா ஏற்றுக்கொள்ளப்பட்டது. இப்படி உலகத்தை யோகா இணைத்துள்ளது” என பிரதமர் மோடி பேசினார்.

Podcasts

Videos

இனி யூ டியூப் சானல்களின் இருந்து வரும் வருவாய்க்கு Danger

யூ டியூப் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

Magazines