Trending

USA பிரீமியம் பிராண்டுகளை சீனா மலிவு விலையில் விற்கிறது !

அமெரிக்​கா​வில் விற்​பனை​யாகும் பிர்​கின் மற்​றும் லூயிஸ் உய்ட்​டன் போன்ற பிரபல பிராண்​டு​களின் கைப்​பைகள், ஆடைகள், அழகு​சாதன பொருட்​களை லோகோ இல்​லாமல் வாடிக்​கை​யாளர்​களுக்கு நேரடி​யாக மலிவு விலை​யில் விற்​பனை செய்​வ​தாக சீன நிறு​வனங்​கள் அறி​வித்​துள்​ளன.

பிரியங்கா வசி திருமணம்

விஜய் டிவி தொகுப்பாளினி பிரியங்காவின் திருமணம் நடைபெற்று இருக்கிறது. வசி என்பவரை கரம்பிடித்து இருக்கிறார்.

ஸ்கின்னிடாக் டேஞ்சர்

உடல் எடை குறைப்புக்கு சமூக ஊடகங்களில் பிரபலமடையும் ‘ஸ்கின்னி டாக்’ ஆலோசனைகளை பின்பற்றினால் ஆபத்து என மருத்துவம் மற்றும் ஆரோக்கிய நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கவுண்டமணியிடம் கத்துகிட்டேன்-வடிவேலு

நான் யாருடன் நடித்தாலும், எந்த ஹீரோவுடன் நடித்தாலும் என் வேலையை சிறப்பாக செய்யணும்னு நினைப்பேன். இந்த பாணியை, பழக்கத்தை கவுண்டமணி சாரிடம் கத்துகிட்டேன்.

ஜெயிலர்2 வில் சிவராஜ்குமார்

1986ல் நடிக்க ஆரம்பித்தேன். 40 ஆண்டுகளாக நடித்து வருகிறேன். வெற்றி, தோல்வி என அனைத்தையும் பார்த்துவிட்டேன்.

Podcasts

Videos

இந்தியாவிடம் ட்ரம்ப்  இணக்கம் காட்டுவது  ஏன் ?

டொனால்டு ட்ரம்ப்   இந்தியாவை கடுமையாக விமர்சித்து வந்த நிலையில், ட்ரம்ப்பின் சமீபத்திய பேச்சுகள், பதிவுகள் அவர் இந்தியாவிடம் இணக்கம் காட்டுவது  ஏன்?

Magazines