Trending

ட்ரம்பை எதிர்க்கும் உலக நாடுகள்

தற்போது இந்தப் போராட்டம் ஐரோப்பிய நாடுகளுக்கும் பரவியுள்ளது. அங்குள்ள மக்கள் ட்ரம்பின் தீவிர வர்த்தக கொள்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

ஓய்வு பற்றி தோனி சொன்னது என்ன?

மற்ற மூத்த வீரர்கள் எல்லாம் ஐபிஎல்லில் இருந்து ஓய்வுபெற்ற நிலையில் 43 வயது ஆன நிலையிலும் மகேந்திர சிங் தோனி மட்டும் தொடர்ந்து ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் ஆடி வருகிறார்.

ரத்தக்களறியாகும் பங்குச் சந்தை

இப்போது டிரம்ப் எஃபக்டால் சந்தைகள் சரிந்துகொண்டிருக்கின்றன என்கிறார்கள். எனக்கு என்னமோ அது சரிவதற்கு ஒரு சாக்கு வேண்டும், அப்பாடா ஒரு சாக்கு கெடச்சிதுடா என சரிவது போல உள்ளது.

கோவை சரளாவுக்கு இன்று பிறந்தநாள்

வயதளவில் 60ஐ தாண்டிவிட்டாலும், அக்கா கோவை சரளாவின் நடிப்பு, காமெடிக்கு வயது என்றைக்குமே 16தான்

ஹரி, பிரசாந்த் கூட்டணியில் தமிழ் 2

பிரசாந்த் நடிக்கும் 55வது படத்தை ஹரி இயக்குவதாக நேற்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது

Podcasts

Videos

அழ வைத்த தேவதர்ஷினி

வாடகை தாய் விவகாரம்தான் கரு என்றாலும், அதை அழுத்தமான திரில்லர் கதையாக, பாசப்போராட்டத்தை விவரிக்கும் கதையாக சொல்லியிருக்கிறார் இயக்குனர்

Magazines