Trending

விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை மோடி திறந்து வைத்தார்

விழிஞ்சம் துறைமுகம் ரூ.8,800 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இதன் சரக்கு கையாளும் திறனை விரைவில் மூன்று மடங்காக உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

தி ஹிட் – விமர்சனம்

அந்த வழக்குகள் பற்றி விசாரிக்கும் போது, அதன் பின்னணியில் கொடூரமான கருப்பு உலகம் ஒன்று இருப்பது தெரிய வருகிறது.

ரெட்ரோ – விமர்சனம்

சூர்யா அறிமுக காட்சியிலே சண்டையுடன் தொடங்குவதால் படம் நெடுகிலும் விறுவிறுப்பு பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கிறது. சூர்யாவுக்கு நடிக்க நல்ல ஸ்கோப் உள்ள திரைக்கதையாக அமைந்திருக்கிறது.

கடவுள் தந்த அழகிய வாழ்வு !

தேவையற்ற வாக்கு வாதங்கள், விட்டுக் கொடுக்காத பிடிவாதங்கள் தேவையில்லை .அன்பான வார்த்தைகள் மட்டுமே இல்லத்தை மகிழ்ச்சியாக்கும்.

இந்தியர்களுக்கு சீனா அழைப்பு

திபெத்தில் உள்ள புத்த மத மற்றும் இந்து மத புனித தலங்களை பார்வையிட இந்திய யாத்தீரிகர்கள் வரலாம் என சீன வெளியுறவுத்துறை அழைப்பு விடுத்துள்ளது.

Podcasts

Videos

SOCIAL MEDIA வில் மிகப் பெரிய அளவில் ட்ரெண்ட் ஆன சத்யன்

சத்யன் பல வருடங்களுக்கு முன்னால் ஒரு இசைக் கச்சேரியில்  பாடிய ‘காதலர் தினம்’ படத்தில் இடம்பெற்ற ‘ரோஜா ரோஜா’ பாடலின் காணொலி துணுக்கு எங்கு பார்த்தாலும் பகிரப்பட்டு வருகிறது.

Magazines