Trending

கலைஞர், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா – செய்தியாளர் அனுபவங்கள்

‘கலைஞர் தான் எழுதும் கதையையும் வசனங்களையும் படித்துக் காண்பிப்பார். அவர் எழுத போகும் கிளைமாக்ஸ் எப்படி அமையும் என்பதை நான் சொல்லி விடுவேன் !

நியூஸ் அப்டேட்: முர்மு வேட்புமனுத் தாக்கல் – ஓபிஎஸ், தம்பிதுரை பங்கேற்பு

இந்திய குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக கூட்டணி சார்பில் திரவுபதி முர்மு இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். ஓபிஎஸ்ஸும் தம்பிதுரையும் இதில் பங்கேற்றனர்.

மிஸ் ரகசியா : என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?

இந்த சண்டை இருந்தாதான் 2024 நாடாளுமன்றத் தேர்தல்ல நிறைய சீட் கேட்க முடியும்னு நினைக்கிறாங்க. அதிமுக பலவீனப்படுறதைதான் பாஜக விரும்புது”

மாமனிதன் – சினிமா விமர்சனம்

விஜய்சேதுபதியின் மனைவியாக காயத்ரி நடித்திருக்கிறார். இருவருக்கும் உள்ள கெமிஸ்ட்ரி படத்தில் அழகாய் வந்திருக்கிறது. பிள்ளைகளை காப்பாற்ற வேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தாயாக உணர்ச்சிகளை அழுத்தமாக வெளிப்படுத்தியிருக்கிறார்.

60,000 கோடி ரூபாய் தானம் – அதிர வைக்கும் அதானி

ஏகபோகச் சக்ரவர்த்தியாக இருக்கும் அதானியைச் சுற்றி சர்ச்சைகளும் இல்லாமல் இல்லை. பாஜகவைக் கைக்குள் போட்டுக்கொண்டு அவர்கள் ஆதரவுடன் தனது பிசினஸ் சாம்ராஜ்யத்தை அதானி வளர்த்து வருகிறார் என்பது அவர் மீதான முக்கிய குற்றச்சாட்டு.

Podcasts

Videos

தீபாவளிக்கு தங்கம், டிவி, பிரிட்ஜ், ஏ.சி, செல்போன் விற்பனை படுஜோர்!

இந்​தி​யா​வின் வளர்ச்​சிக்கு புதிய உற்​சாகம் ஏற்​பட்​டுள்​ளது. ஜிஎஸ்டி வரி குறைப்​பின் பலன் மக்​களுக்கு நேரடி​யாக சென்​றுள்​ளது.

Magazines