Trending

நியூஸ் அப்டேப்: தேசிய கல்வி மாநாடு – தமிழ்நாடு புறக்கணிப்பு

தேசிய கல்வி மாநாடு இன்றும் நாளையும் 2 நாட்கள் குஜராத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாட்டை தமிழ்நாடு அரசு புறக்கணித்துள்ளது.

கேகே – இளம் வயதில் மரணம் – கவனம் தேவை

தினமும் உடற்பயிற்சி செய்யும் வழக்கத்தையும் கேகே வைத்திருந்திருக்கிறார். கார்டியோ வகையிலான உடற்பயிற்சிகளை தினமும் செய்திருக்கிறார். இத்தனை கவனமாக உடலை பேணி வந்தவருக்கு ஹார்ட் அட்டாக் என்பது அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது.

மிஸ் ரகசியா – வீரமணியை சந்திக்காத பேரறிவாளன்

பேரறிவாளன், முதல்வரை கட்டிப்பிடித்தது முதல் தினகரன் நெடுமாறன் என்று எல்லோரிடமும் போய் பார்த்து நன்றி சொன்னார். ஆனால், திக தலைவர் வீரமணியை மட்டும் சந்திக்கச் செல்லவில்லை.

நியூஸ் அப்டேட்: தமிழகத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கியது

தென் தமிழகம் மற்றும் வடதமிழகத்தின் உள் மாவட்டங்களில் சில பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடங்கியுள்ளது.

Podcasts

Videos

Magazines