Trending

நியூஸ் அப்டேட்: இலங்கைக்கு படைகளை அனுப்பமாட்டோம் – இந்தியா

இலங்கைக்கு இந்தியா தனது படைகளை அனுப்ப இருப்பதாக சில ஊடகங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் பரவும் தகவலை  இந்திய தூதரகம் திட்டவட்டமாக மறுக்கிறது.

வெளியேறும் ராஜபக்சேக்கள் – வெற்றியடையும் மக்கள் போராட்டம்

இலங்கை அதிபர் கோத்தபய மக்கள் கோரிக்கையை ஏற்று பதவி விலகுவாரா அல்லது அவரது பதவி பறிக்கப்படுமா?

சோமோட்டோ கொடுத்த 700 கோடி ரூபாய்

இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் 700 கோடி ரூபாய் சலுகை கூட ஏமாற்று வேலை என்று ஊழியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன. ஐந்து வருடம் தொடர்ந்து சோமோட்டோ நிறுவனத்தில் பணிபுரிந்தவர்களுக்கு என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நயன்தாரா- விக்னேஷ் சிவனுக்கு 2 கல்யாணம்

நயனுக்கு நெருங்கிய வட்டாரம், பாலிவுட் ஹீரோயின்களை போல திருமணத்திற்கு பின்பும் அவர் நிச்சயம் நடிப்பார் என கண் சிமிட்டுகிறது.

Podcasts

Videos

எடிட்டர் எஸ்.ஏ.பி. – இந்தியாவின் நம்பர் ஒன் எடிட்டர்!

எடிட்டர் எஸ்.ஏ.பி பற்றி அறிந்த தகவல்கள் குறைவாகவும், அறியாத தகவல்கள் மிக அதிகமாகவும் இருந்தன.குமுதம் வார இதழை நிறுவி அதை இந்தியாவின் நம்பர் ஒன் பத்திரிகையாக மாற்றிய எடிட்டர் எஸ்.ஏ.பி அண்ணாமலை பற்றிய சிறப்பு நிகழ்ச்சி நேற்று சென்னை ஆர்கே செண்டரில் நடந்தது. எடிட்டர் எஸ்.ஏ.பி. குறித்து மூத்த பத்திரிகையாளர் மாலன் உரையாற்றினார்.

Magazines