Trending

84 கோல்கள் – சேட்ரியை கொண்டாட மறந்த இந்தியா!

தனது அறிமுக போட்டியிலேயே கோல் அடித்து அசத்திய சுனில் சேட்ரி, அன்றுமுதல் கால்பந்தில் இந்தியாவின் சச்சினாக இருந்துள்ளார்.

சர்ச்சையைக் கிளப்பிய சாய் பல்லவி

லேடி பவர் ஸ்டார் ஆக பாராட்டப்பட்ட சாய் பல்லவிக்கு, அப்பட்டத்தை திரையிலேயே கொடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தியிருக்கிறது ‘விராட்டா பர்வம்’ படக்குழு.

கோடிகளில் புரளும் கோலி

விராட் கோலி விளம்பர படங்களில் நடிக்க கடந்த ஆண்டில் மட்டுமே அவர் 240 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது.

நியூஸ் அப்டேட்: அக்னிபத் திட்டத்திற்கு எதிர்ப்பு – பீகாரில் கலவரம்

நவாடா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த இளைஞர்கள், சாலையில் வாகனங்களின் டயர்களை எரித்தனர். பிரதமர் மோடிக்கு எதிராக கோஷங்களையும் எழுப்பினர்.

ஒற்றைத் தலைமை – என்ன செய்யப் போகிறார் ஓபிஎஸ்?

அதிமுகவில் மீண்டும் பரபரப்பு. இரட்டைத் தலைமைக்கு எதிராக மீண்டும் குரல்கள் எழுந்துள்ளன, இந்த முறை மிகத் தீவிரமாக.

Podcasts

Videos

காசோலை பரிவா்த்தனை இனி வேகமாக நடக்கும் !

காசோலை வங்கியில் சமா்ப்பிக்கப்பட்டவுடன், பரிவா்த்தனைக்கு அனுப்பி, பணம் வந்து சோ்ந்ததும் உடனடியாக வாடிக்கையாளரின் கணக்கில் வரவு வைக்கப்படும்.

Magazines