Trending

சூப்பர் 8 – சமாளிக்குமா இந்தியா?

டி20 உலகக் கோப்பையில் இந்தியா இடம்பெற்றுள்ள ஏ பிரிவில் இருக்கும் அணிகளைப் பற்றி ஒரு பார்வை.

விஜய் GOAT படத்தில் பவதாரிணி!

பவதாரிணியின் குரலை எப்படியாவது தனது இசையில் மீண்டும் பாட வைத்து விட வேண்டும் என்று பவதாரிணியின் சகோதரர் யுவன் சங்கர் ராஜா திட்ட்மிட்டிருக்கிறார்.

சிறைக்குச் செல்கிறாரா விஷால்?

விஷாலுக்கும், லைக்கா ப்ரொடக்‌ஷன்ஸூக்கும் இடையே இருக்கும் சிக்கல், பஞ்சாயத்து தீர்ந்தபாடில்லை. இன்னும் சொல்லப்போனால், மோதல் உச்சத்தில் இருக்கிறது.

ஒரு நாளுக்கு 1.5 ரூபாய் லட்சம் சம்பளம் – அம்பானி ஃபோட்டோகிராபர்

இது அந்த நிகழ்ச்சியைப் பற்றிய செய்தியோ அல்லது படங்களில் உள்ள விஐபிக்களைப் பற்றிய செய்தியோ அல்ல… அந்த படங்களை எடுத்தவரைப் பற்றிய செய்தி.

வேகமான விற்கும் அரசியல் சாசனம்! – ராகுல் காந்தி செய்த வேலை!

இந்தியாவில் இப்போது அதிகமாக விற்கும் புத்தகங்களில் ஒன்றாக மாறியிருக்கிறது இந்திய அரசியல் சாசனத்தின் கையடக்க பிரதி.

Podcasts

Videos

சர்க்கரை நோயை அரை மணிநேரத்தில் குணமாக்கலாம் – சீனாவின் வியத்தகு சாதனை!

சர்க்கரை நோயை அரை மணிநேரத்தில் குணப்படுத்தும் சிகிச்சை முறையை சீனா டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர். உலகம் முழுவதும் பல கோடி பேர் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டு கடும் உணவு கட்டுப்பாடுகளை கடைப்பிடித்து, மாத்திரை எடுத்து...

Magazines