Trending

ஜானவி தங்கேட்டி விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு

23 வயதே நிரம்பிய ஆந்திராவை சேர்ந்த இளம்பெண் ஜானவி தங்கேட்டி, வரும் 2029-ம் ஆண்டு விண்வெளியில் பயணம் செய்ய தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ரா!

இந்த போட்டியில் 85 மீட்டரை கடந்து வீசிய ஒரே வீரர் நீரஜ் சோப்ரா மட்டும்தான். இதனால் அவர் முதலிடம் பிடித்தார்.

இனி பாஜக – ஆம் ஆத்மி இடையேதான் போட்டி -அரவிந்த் கேஜ்ரிவால்

பொதுத் தேர்தலில் பாஜக - ஆம் ஆத்மி கட்சி இடையேதான் போட்டி இருக்கும் என்று அரவிந்த் கேஜ்ரிவால் கூறியுள்ளார்.

காலத்தால் அழியாத பாடல்களை தந்த கண்ணதாசன், எம்எஸ்வி

கவியரசர், எம்எஸ்வி தமிழ் இசைக்காய் பிறந்த தினம் இன்று.‌ காலத்தால் அழியாத பாடல்களை நமக்கு விட்டுச் சென்றவர்கள் இவர்கள் இருவரும்.

கடவுள் உலகை ஆசீர்வதிப்பார் – ட்ரம்ப் ட்ரூத்

இந்த போர் நிறுத்த அறிவிப்வை இஸ்ரேல் மற்றும் ஈரான் தரப்பு உடனடியாக உறுதி செய்யவில்லை. இரு தரப்புமே தாக்குதல்களை தொடர்ந்த வண்ணம் உள்ளன.

Podcasts

Videos

இனி யூ டியூப் சானல்களின் இருந்து வரும் வருவாய்க்கு Danger

யூ டியூப் நிறுவனத்தின் வருவாய் தொடர்பான விதிமுறைகளில் மேற்கொள்ளப்பட்டிருக்கும் மாற்றமானது ஜூலை 15ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வரவிருக்கிறது.

Magazines